LATEST NEWS20 minutes ago
“காதலிக்க வேணாம்… மதிக்க கத்துக்கோங்க..! உங்களுக்குச் சலித்துப்போன இந்த வேலைதான்… வேறொருத்தரின் வாழ்க்கைக் கனவு..!” வேலை இல்லா திண்டாட்டத்தின் கசப்பான உண்மையை உணர்த்தும்… மும்பை பெண்ணின் வைரல் வீடியோ..!!
திங்கட்கிழமை காலையில் அலாரம் அடித்தவுடனேயே பலரின் மனநிலையும் தளர்ந்துவிடுகிறது. அதே அலுவலகம், போக்குவரத்து நெரிசல் மற்றும் வேலை அழுத்தம் காரணமாக ‘இன்று அலுவலகத்திற்குச் செல்லக் கூடாது’ என்ற எண்ணம் மனதில் தோன்றும். நீங்கள் இப்படி உணர்ந்தால்...