CINEMA2 years ago
G.O.A.T படத்தில் ஹீரோயினாக நடித்த மீனாட்சி சவுத்ரியா இது…? சேலையில் எம்புட்டு அழகு…. வைரல் போட்டோஸ்…!!
விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனமாடி இருக்கிறார்....