CRIME31 minutes ago
“என் தங்கச்சி செத்தது இவனாலதான்…” தனியார் ஊழியரை சரமாரியாக வெட்டிப் பழிதீர்த்த அண்ணன்..! காஞ்சிபுரத்தில் நடுரோட்டில் நடந்த பயங்கரம்..!!
காஞ்சிபுரம் தாலுகா செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் மீரான் (வயது 28). ஏற்கனவே திருமணம் ஆன இவர், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த சவுந்தர்யா என்ற பெண்ணுடன் அவருக்கு...