LATEST NEWS2 hours ago
தவெகவில் இணைந்த அதிமுக மாஜிக்கள்.. பதவி வழங்கி மாஸ் காட்டிய CM விஜய்..!!
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களுக்குத் CM விஜய் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் MC சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், KV ராமலிங்கம், கடம்பூர் ராஜு உள்பட 15...