LATEST NEWS4 hours ago
அரைகுறையாக வெட்டப்பட்ட முடி… நள்ளிரவில் தூங்கிய மாணவர்களை எழுப்பி விடிய விடிய… ஆசிரமப் பள்ளியின் நடந்த அலட்சியம்.. குவியும் கண்டனம்..!!
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்திலுள்ள ஜாம்புல்காட் அரசு பழங்குடியின நல விடுதிப் பள்ளியில் , சுமார் 80 மாணவர்களுக்குத் தலையில் பாதி முடி மட்டும் அரைகுறையாக வெட்டப்பட்டு விடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலையில்...