LATEST NEWS4 weeks ago
“கண் இமைக்கும் நேரத்தில் மரண பயம்..!” ஜவுளி நிறுவன மின்தூக்கி உடைந்து மேலிருந்து கொட்டிய மூட்டைகள்..நடைபாதையில் சென்றவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… நெஞ்சை உரையவைக்கும் சிசிடிவி காட்சி..!!
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சுல்தான்காசி பகுதியில், சரக்கு மின்தூக்கியில் கொள்ளளவை விட அதிகமாக ஏற்றிச் செல்லப்பட்ட பொருட்கள் மேலிருந்து கீழே விழுந்ததில், நடைபாதையில் சென்ற பொதுமக்கள் நூலிழையில் உயிர் தப்பிய திடுக்கிடும் சம்பவம்...