LATEST NEWS2 minutes ago
சூப்பர் குட் நியூஸ்..! ஒரே நாளில் ₹58,214 கோடி முதலீடு… 65,786 பேருக்கு வேலை… முதலீட்டாளர் மாநாட்டில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்..!!
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 200 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் 2-வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு இன்று கோலாகலமாக நடைபெற்றது. மாநாட்டு...