LATEST NEWS3 months ago
தம்பி விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம்…அரசியல் வேறுபாடுகள் மறந்து…கர்நாடகாவிற்கு எதிராகத் தமிழ்நாட்டின் மாபெரும் கூட்டணி…சட்டமன்ற தீர்மானமும் கமலின் ஆதரவும்…உலகநாயகன் சொன்ன அதிரடி உண்மை…!
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்திற்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் இந்த மேகதாது அணைத் திட்டம், தமிழ்நாட்டின்...