LATEST NEWS3 weeks ago
“வேலைக்காக யாரும் சொந்த ஊரை விட்டு போகக் கூடாது!” 67,000 கோடி முதலீடுகள்.. 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு… த.வெ.க அரசின் முதல் மாநாட்டில் மிரட்டலான மெகா முதலீடுகள்..!!
தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டின் மாநிலப் பொருளாதாரத்தை வரும் 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் ச. கீர்த்தனா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள...