CRIME3 hours ago
அப்பாவும் போய்ட்டாங்க..! தாயைத் தொடர்ந்து தந்தையும் பலி.. அனாதையாக தவிக்கும் பிள்ளைகள்..! சாத்தான்குளம் கொடூர சம்பவத்தின் சோக முடிவு..!!
சாத்தான்குளம் முதலூரில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணன் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காதல் விவகாரம் காரணமாக ஞானப்பிரகாஷ் என்பவர் வீடு புகுந்து தம்பதியரை தாக்கியதுடன், அவர்களின் 2...