LATEST NEWS2 months ago
வைரல்: மணமேடையில் காத்துக்கொண்டிருந்த மேயர்… மணமகளாக என்ட்ரி கொடுத்த முதலை…! உண்மை தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆயிடுவீங்க..!!
மெக்ஸிகோ நாட்டின் ஓக்ஸாக்கா மாநிலத்தில் உள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா என்ற சிறிய நகரத்தில், அந்த ஊரின் மேயர் டேனியல் குட்டிரேஸ் என்பவர் ‘எனா சிண்டியா ராமிரெஸ் அஹுமாடா’ என்ற பெண் முதலையைத் திருமணம் செய்துகொண்ட...