LATEST NEWS4 months ago
பகீர் காட்சி..! நடுரோட்டில் உலா வந்த முதலை… மும்பையில் நடந்த திக் திக் நிமிடங்கள்..!!
மும்பையின் பொவாய் பகுதியில் உள்ள என்.ஐ.டி.ஐ.இ வளாகத்திற்கு அருகே முதலை ஒன்று உலா வரும் வீடியோ சமூக ஊடகமான ‘X’ தளத்தில் வெளியாகி வேகமாகப் பரவியது. இதைப் பார்த்த பிரஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகள், உடனே விழிப்புடன்...