CINEMA2 years ago
நடிகர் விஜய் நடிக்காமல் நிராகரித்த…. அந்த 5 படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்…. எதெல்லாம் தெரியுமா…??
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தளபதி விஜய். தற்போது கோட் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அடுத்தது தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் விஜய்...