LATEST NEWS21 minutes ago
“சிஎம்-க்கு தொடர்பு இருக்கா..?” போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முதலமைச்சரின் SM அட்மின் கைது.. எதிர்க்கட்சிகள் எழுப்பும் பகீர் கேள்விகள்.. கேரள அரசியலில் பெரும் பூகம்பம்..!!
கேரளாவில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காக அம்மாநில அரசு ‘ஆபரேஷன் தூஃபான்’என்ற தீவிர அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அண்மையில் காசர்கோடு பகுதியில் நடத்தப்பட்ட திடீர் ரெய்டில், சுமார் 130...