LATEST NEWS1 day ago
“யார் அந்த ரத்தீஷ்..? தவெக ஆட்சி வந்ததும் துபாய்க்கு ஓடியது ஏன்..?” சட்டமன்றத்தில் புயலைக் கிளப்பிய முதலமைச்சர் விஜய்யின் அதிரடி கேள்வி.. உறைந்துபோன எதிர்க்கட்சிகள்..!!
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் டாஸ்மாக் துறையில் நடைபெற்ற மாபெரும் முறைகேடுகள் குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “யார் அந்த ரத்தீஷ்?” என்று அசுரத்தனமான அதிரடிக் கேள்வியைக் காரசாரமாக எழுப்பியுள்ளார். டாஸ்மாக் துறையில் சில அதிகாரிகள் இணைந்து...