LATEST NEWS4 months ago
குஷியோ குஷி..! இனி காவல்நிலையங்களில் இப்படித்தான்.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி ரூல்ஸ்…!!
தமிழக முதலமைச்சர் விஜய், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் உயர்மட்ட மாநாட்டில் கலந்துகொண்டு பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். காவல் நிலையங்களுக்குத் தங்களின் குறைகளைத் தெரிவிக்க வரும் பொதுமக்களை காவல்துறையினர் மிகவும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த...