LATEST NEWS4 weeks ago
“மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்..!” கரூரில் நடந்த அசம்பாவிதம்… யார் பொறுப்பு இதற்கு..? கொதித்தெழுந்த சீமான்.. அதிரும் அரசியல் களம்..!!
கரூரில் அண்மையில் நடைபெற்ற அசம்பாவிதச் சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளன. இச்சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இச்சம்பவம்...