LATEST NEWS2 hours ago
“காலையில் ஆபீஸ்… மாலையில் வீடு… சனி, ஞாயிறு லீவு..!” முதல்-அமைச்சர் விஜய்யை அரசு ஊழியருடன் ஒப்பிட்டு விளாசிய எடப்பாடி பழனிசாமி..!!
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது; 6 மாத தவெக ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகத்தில்...