CINEMA3 weeks ago
“குழந்தைக்கு பெயர் ஃபிக்ஸ் பண்ணியாச்சா…?” நினைச்சதை விட இது ரொம்ப கஷ்டமா இருக்கு…! ரசிகரின் கேள்விக்கு நடிகை சமந்தா கொடுத்த ஜாலியான பதில்..!!
பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்ப கால அனுபவங்களை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருகிறார். திரைப்படங்களில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்றுள்ள அவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நடத்திய கலந்துரையாடல்...