CINEMA3 hours ago
ஒரே அப்பார்ட்மெண்ட்.. எதிர் எதிர் வீடு…விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணமா?…மினி விஜயகாந்த் சரவணன் மீது முதல் மனைவி சூர்யஸ்ரீ அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…!
90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். ‘வைதேகி வந்தாச்சு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் முகச்சாயலைக் கொண்டிருந்ததால் ‘மினி விஜயகாந்த்தாகவே’ ரசிகர்களால் பார்க்கப்பட்டார். தொடர் வெற்றிகளுக்குப்...