LATEST NEWS4 weeks ago
“முதியோர் உதவித்தொகை வாங்குபவரா நீங்க..?” தமிழக அரசு வெளியிட்டுள்ள ‘அந்த’ ஒரு முக்கிய அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் மாதாந்திர ஓய்வூதியத் தொகை தற்பொழுது வரை வரவு வைக்கப்படாததால் பல மாவட்டங்களைச் சேர்ந்த முதியோர்கள் தவித்து வருகின்றனர். வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற...