LATEST NEWS1 day ago
“முதியோர்களுக்கு ஹாப்பி நியூஸ்..” செப்டம்பர் 15-க்குள்.. அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வரவில்லை என்று கூறப்படும் நிலையில், நிலுவையில் உள்ள முதியோர் உதவித்தொகை அனைத்தும் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உறுதியாக வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்...