LATEST NEWS3 months ago
“இதுதான் ‘Couple Goals’..! எவ்வளவு அழகா பரிமாறுறாரு பாருங்க…! இணையத்தைக் கலக்கும் அஸ்ஸாம் முதிய ஜோடியின் நெகிழ்வான தருணம்..!!”
அஸ்ஸாமைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் சனா என்பவர், உணவகம் ஒன்றில் ஒரு முதிய தம்பதியிடையே நடந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் படம்பிடித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் இரு...