CINEMA2 years ago
முத்தக் காட்சி, படுக்கையறை காட்சிகளிலும் நடிப்பது…. நடிகை மாளவிகா மோகனன் பளீச்…!!
நடிகை மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினியின் பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். மாஸ்டர் படமும் ஹிட்டானதால் பாலிவுட்டில் நட்சத்திர நாயகியாக...