CRIME1 month ago
“ஆதார் வெரிஃபிகேஷன் மேடம்…” நிலம் விற்ற பணத்திற்காக… முதிய தம்பதி மீது சுத்தியலால் தாக்குதல்..! ஆந்திராவை உலுக்கிய பட்டப்பகல் பயங்கரம்..!!
ஆந்திரப் பிரதேசத்தின் பெதாகுரபாடு மண்டல மையத்தில், ஆதார் கார்டு சரிபார்ப்பு செய்ய வந்திருப்பதாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், முதிய தம்பதியினர் மீது சுத்தியலால் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்தத்...