LATEST NEWS2 months ago
“தவெக தான் எங்களை அப்ரோச் பண்ணாங்க” – அதிமுக கூடாரத்தை உலுக்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கரின் அதிரடி வாக்குமூலம்..!!
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் இந்த வெளிப்படையான பேட்டி, தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அதிமுகவில் பயணித்து, அக்கட்சியில் பல்வேறு...