LATEST NEWS1 month ago
“என் தாயின் மீது சத்தியமாக எனக்கு நீதி கொடுங்கள்..!” நடுரோட்டில் கெஞ்சிய விஜய் மீனா.. பா.ஜ.க-வை அதிரவைத்த அந்த ஒரு வீடியோ..!!
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர் தேர்வு தொடர்பான அரசியல் குழப்பம் அதிகரித்துள்ள சூழலில், ஜெய்ப்பூர் மாவட்டப் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் விஜய் மீனாவின் உருக்கமான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப்...