LATEST NEWS3 months ago
லோகோ பைலட்டுக்கு செம்ம ஜாலி…! மும்பை காஞ்சூர் மார்க் அருகே வெள்ளத்தில் சீறிப்பாய்ந்த வந்தே பாரத்..!!!
மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடுமையான மழைப்பொழிவுக்கு மத்தியிலும், மும்பையின்...