LATEST NEWS1 day ago
“இனி வெறும் 16 மணி நேரம் தான்..” சொகுசு வசதிகளுடன் களமிறங்கும் புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர்..! பயணிகளுக்குக் கிடைத்த மாஸ் சர்ப்ரைஸ்..!!
இந்தியாவில் ரெயில் பயணப் போக்குவரத்தில் புதிய மைல்கல்லாக, நாட்டின் பொருளாதார மையங்களான மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களை இணைக்கும் புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வழக்கமான எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்கும்...