CINEMA2 hours ago
“மனைவிக்கு கடைசி முத்தம்…!” -எல்லாரையும் சிரிக்க வச்சவருக்கு இப்படி ஒரு சோகமா? ஆம்புலன்ஸுடன் சொந்த ஊர் திரும்பும் முத்துக்காளை…!
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்த பிரபல நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் நடிகர் முத்துக்காளையின் குடும்பத்தில் தற்போது ஒரு பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. கடந்த 19 நாட்களாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள...