CRIME1 month ago
“நீதி தரலனா என் உயிர் போகட்டும்..!” போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வாலிபர் செய்த விபரீதம் காரியம்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், சோனி யாதவ் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட இர்பான் என்ற இளைஞர், காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் காவல் சவாரி முன்பாக தீக்குளித்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. தன்னைத் தாக்கியவர்கள்...