LATEST NEWS3 weeks ago
முயல் வேட்டைக்குச் சென்றபோது காத்திருந்த மரணம்… துடிதுடித்து இறந்த கூலித்தொழிலாளி… போலீசுக்கு பயந்து உடலை ஏரியில் வீசிய கொடூரம்..!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், போலீசார் பயந்து அவரது உடலை ஏரியில் வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையப்பன்...