LATEST NEWS3 months ago
சில நொடிகள் கவனக்குறைவு..! பறிபோன உயிர்… உத்தரப் பிரதேசத்தில் ஒரு வயது குழந்தை வாலிக்குள் மூழ்கி பலி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்திலுள்ள ஜெயந்திபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. குந்தர்கி பகுதியைச் சேர்ந்த நதீம் என்பவரின் ஒரு வயது பெண் குழந்தை ‘ஆயத்’, தனது தாயாருடன் சில...