CRIME3 hours ago
பகீர்..! உண்டியலைத் தொடக்கூட இல்லை… 3 பூட்டுகளை உடைத்து மரகத சிலையை மட்டும் தூக்கிச் சென்ற மர்ம கும்பல்..! நடு பழனியில் நள்ளிரவில் நடந்த துணிகர திருட்டு ..!!
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே பெருங்கருணை கிராமத்தில் கனக மலை குன்றின் மீது நடுபழனி தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. வடபழனிக்கும் பழனிக்கும் நடுவில் உள்ளதால் ‘நடுபழனி’ என்றழைக்கப்படும் இக்கோவிலில் சுமார் 3 அடி உயரத்தில் மூலவர்...