LATEST NEWS3 months ago
அட..! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே… தினமும் முருங்கை இலையை மென்று சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?!
உடல் ஆரோக்கியமாகவும், நோயெதிர்ப்பு சக்தி வலுவாகவும் இருக்க அன்றாட உணவில் கீரைகளைச் சேர்ப்பது அவசியம். அந்த வகையில், குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரை இயற்கை மருத்துவத்தின் அரிய வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ,...