LATEST NEWS2 hours ago
“தடை போட்ட பிறகும் எதுக்கு இந்த வேலை..?” நடு ஆற்றில் நின்ற இன்ஜின்… சம்பல் நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஸ்டீமர்.. மரண பயத்தில் கதறிய பயணிகள்..! வைரலாகும் அதிர்ச்சி காட்சி..!!
மத்திய பிரதேச மாநிலம் முரேனா மாவட்டத்தின் போரசா வட்டத்தில் உள்ள சம்பல் நதியின் நகரா காட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு பெரும் விபத்து நூல் இழையில் தவிர்க்கப்பட்டது. நதியின் அதிவேக நீரோட்டத்திற்கு இடையே, திடீரென...