LATEST NEWS2 hours ago
அய்யோ கொடுமையே..! பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்… காதலித்த பெண்ணை கரம் பிடித்த சில நாட்களிலேயே விபரீத முடிவு.. தூத்துக்குடியில் சோகம்..!!
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே...