LATEST NEWS15 minutes ago
7 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஆண் குழந்தை வேண்டித் தொடங்கிய விரதம்… 45 ஆண்டுகளாக இந்துப் பண்டிகையைக் கொண்டாடும் முஸ்லிம் மூதாட்டி..!!
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம், கடந்த 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து ‘சத் பூஜை’ (Chhath Puja) மேற்கொண்டு வருவது மத நல்லிணக்கத்திற்குச் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. இங்குள்ள பைரௌனா கிராமத்தைச்...