DISTRICT NEWS3 hours ago
“அரசுப் பள்ளிகளுக்கு வந்த பெருஞ்சோகம்.. மதுரையில் அடுத்தடுத்து பூட்டப்பட்ட 3 பள்ளிகள்… அலறும் கிராம மக்கள்”..!!
மதுரை அருகே உள்ள சுரங்கம்பட்டி, தாதம்பட்டி, ஓனப்பட்டி ஆகிய 3 கிராமங்களில் மாணவர் சேர்க்கை ‘பூஜ்யம்’ ஆனதால், அங்கிருந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு அதிகாரிகள் தற்காலிகமாகப் பூட்டுப் போட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே...