CRIME21 minutes ago
முள்வேலியில் தொங்கிய சாக்கு மூட்டை.. பரவிய துர்நாற்றம்.. ஓடிவந்த போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு பின்னணி..!!
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த புத்தன்துறை அருகே உள்ள மடத்துவிளை பகுதியில், அண்ணாசித் தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தோட்டத்தின் முள்வேலியில் கட்டப்பட்டிருந்த ஒரு சாக்கு மூட்டையிலிருந்து கடந்த சில தினங்களாகக் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது....