LATEST NEWS13 minutes ago
அய்யோ கொடுமை.. அலறியடித்து ஓடிய உறவினர்கள்.. தூங்கிக் கொண்டிருந்த பாட்டியின் போர்வையில் நுழைந்த ராக்கெட்…” நொடியில் முடிந்த 95 வயது மூதாட்டியின் உயிர்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ஒரு துயரச் சம்பவத்தில் 95 வயது மூதாட்டி தீ விபத்தில் உயிரிழந்தார். அவர் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ளறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டு, படுக்கையும்...