LATEST NEWS1 month ago
இப்படி ஒரு மனசா…?! 77 குடும்பங்களின் துயரம் துடைக்க… ரூ.1.54 லட்சம் சேமிப்பை வழங்கிய 103 வயது கனக்லதா தாஸ்… 264 கி.மீ பயணம் செய்து வெள்ள நிவாரண நிதி வழங்கிய மூதாட்டி..! நெகிழ்ந்துபோன மாவட்ட ஆணையர்..!!
அசாம் மாநிலம் சிராஜூலியில் உள்ள மஜ்ரோய்மாரி கிராமத்தில் கனக்லதா தாஸ் என்ற 103 வயது மூதாட்டி வசித்து வருகிறார். சமீபத்தில் கிழக்கு அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களின் அன்றாட...