CRIME1 month ago
“கொலையா? தற்கொலையா..?” மாமரத்தில் தொங்கிய சடலம்.. மூதாட்டியின் மர்ம மரணத்தின் பின்னால் இருக்கும் ‘அந்த’ ஒரு வருட ரகசியம்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தின் சஃபீபூர் காவல் எல்லைக்கு உட்பட்ட சால்ஹேநகர் கரௌந்தி கிராமத்தில், மூதாட்டி ஒருவரின் சடலம் சந்தேகத்திற்கிடமான முறையில் மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...