LATEST NEWS2 days ago
“அடுத்த ஆட்டம் ஆரம்பம்..” அன்பில் மகேஷ் தொடர்ந்து அடுத்த இலக்கு இந்த 4 மாஜி அமைச்சர்களா..? முதல்வர் விஜயின் மாஸ் மூவ்.. கலக்கத்தில் திமுக..!!
முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கிய முகமுமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார விவகாரத்தில் கைமாறியதாகக் கூறப்படும்...