CINEMA1 day ago
திரையுலகில் மீண்டும் ஒரு இழப்பு… மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்..!!
தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் (93), வயது மூப்பால் காலமானார். மணிரத்னத்தின் ‘ரோஜா’, கமல்ஹாசனின் ‘சதி லீலாவதி’, சங்கரின் ‘அன்னியன்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில்...