LATEST NEWS2 hours ago
“₹13,002.22 கோடி மட்டும்தானா செலவு?” – ₹57,231 கோடி பட்ஜெட்டை வைத்து தவெக அரசை அதிரவைத்த தங்கம் தென்னரசுவின் அடுக்கடுக்கான கேள்வி..!
“செலவு விவரங்களை தவெக அரசு வெளியிடுமா?” என்று திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு நடப்பு நிதியாண்டின் மூலதனச் செலவினங்கள் குறித்து தவெக அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழகத்தின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகத்...