LATEST NEWS2 hours ago
அடப்பாவமே..! நெற்றியில் கொடுத்த ஒரே ஒரு முத்தம்… சொந்த நாட்டுக்கே சொல்லாமல் ரகசியமாகத் நிறைவேற்றிய தூக்கு தண்டனை.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்..!!
சவுதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவில் உள்ள மசூதி ஒன்றில் “ஒழுக்கக்கேடான செயலில்” ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் குறித்த முறையான விவரங்கள்...