CRIME2 hours ago
வெப் சீரிஸ் பாணியில் கொலை… வாளால் தாக்கி, கத்திரிக்கோலால் குத்தி மனைவியை கொன்று.. ரூ.12.75 லட்சத்துடன் தப்பிய மென்பொருள் பொறியாளர்.. டெல்லியை உலுக்கிய சம்பவம்..!!
கொலைச் சம்பவங்கள் மற்றும் வழக்குகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘தி ஸ்டேர்கேஸ்’ என்ற பிரபல இணையத் தொடரிலிருந்து குற்ற உத்திகளைக் கற்றுக்கொண்டதாகக் கூறி, கிழக்கு டெல்லியைச் சேர்ந்த 62 வயதான மென்பொருள் ஆலோசகர் கமல் சிங்...