LATEST NEWS3 weeks ago
போலீஸ் அதிகாரியின் மகன் செய்த விபரீதம்… காரில் சிக்கிய மது பாட்டில்… நண்பனிடம் வாங்கிய கார்…! டெல்லி விபத்தில் அடுத்தடுத்து வெளிவரும் ரகசியங்கள்..!!
இந்தியாவின் பெருநகரங்களில் அதிகரித்து வரும் அதிவேகச் சொகுசு கார்களின் விபத்துகள் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, டெல்லியின் நரேலா பகுதியில் உள்ள மாமுர்பூர் பகுதியில் காலை சுமார் 8 மணியளவில் சோகமான சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது....