LATEST NEWS2 months ago
“பெண்ணென்றும் பாராமல் அசிங்கமாகப் பேசினார்கள்…” மேடையில் உடைந்த அழுத சத்தியபாமா.. பதறியடித்து தேற்றிய தவெக தலைவர் விஜய்..!!
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காகத் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சத்தியபாமா, அதிமுகவில் இருந்து...